Header Ads



அல்லாஹ்வின் இல்லத்திற்கு உதவுமாறு, தயவாய் வேண்டுகிறோம்.


புத்தளம் அஷ்ரபிய்யா நகரில் உள்ள அஷ்ரபிய்யா பள்ளிவாசலின் பூர்த்தியடையாமல் நீண்ட காலமாக காணப்படும் இந்தக் கட்டிடத்தின் கூரைக்குத் தேவையான கூரைத் தகடுகள், தென்னங்கைகள், ரீப்பைகள் முதலியவற்றை பெற்றுத்தர முன்வருமாறு தாராள மனம் படைத்தவர்களிடம் தயவாய்  வேண்டுகிறோம். 

இங்கு மாணவர்கள் குர்ஆன் ஓதல், மனனமிடல் உட்பட இஸ்லாமிய போதனைகள் என்பனவும் போதிக்கப்படுகின்றன. வறுமையான மக்கள் வாழும் இப்பகுதியில் உள்ள இந்தத் தேவையை செய்து தருமாறு அன்பாக அவர்கள்  வேண்டுகின்றனர்.

அல்லாஹ் தங்களுக்கு பேரருள் புரிவானாக. சிறந்த கூலிகளை வழங்குவானாக

தொடர்புகளுக்கு 

Mohamed Muhsi B.A.(Hons) Dip in Ed
Assistant Principal  Zahira College
Puttalam 
0714461303

S.R.M.M.Muhusi
A/C No. 8148014728
Commercial Bank
Puttalam



2 comments:

  1. Bank account?

    ReplyDelete
  2. Please give us a full information about this mosque.
    Thanks

    ReplyDelete

Powered by Blogger.