Header Ads



இதுதான் நல்லவர்களின் செயல் (சவூதியில் சம்பவம்)


நீங்கள் படத்தில் பார்க்கும் முதியவர் பங்களாதேஷை சார்ந்தவர் 65 வயதை கொண்டவர் துப்பரவு தொழிலாளியாக பணியாற்ற குடியவர் 

அவர் நகை கடை ஒன்றில் பார்வைக்கு வைக்க பட்டுள்ள நகைகளை ஏக்கத்தோடு பார்ப்பதை சவுதி இளைஞர் ஒருவர் படம் பிடித்து தனது டுவிட்டர் பக்கத்தில அவரை கேளி செய்யும் விதத்தில் பிரசுரித்தார் 

அந்த இளைஞர் செயலை பலர்களும் கண்டித்தனர், ஏழையை இழிவுபடுத்தும் செயல் கண்டனத்திற்கு உரியது என பலரும் கண்டித்தனர் 

இன்னும் சிலர்கள் குறிப்பிட்ட அந்த ஏழை தொழிலாளியின் முகவரியை தேட தொடங்கினர் 

அவரை கண்டு பிடித்து அவர் ஏக்கத்தோடு பார்த்த நகையை வாங்கி அவருக்கு பரிசாக வழங்கினர் இன்னும் பல பரிசுகளையும் அவருக்கு வழங்கி அவருக்கு உதவினர் 

முதல் படம் ஏழையின் ஏக்கத்தை வெளிபடுத்துகிறது

அடுத்த படம் ஏழையின் சிரிப்பில் இறைவனை காணும் நல்லோர்களின் செயலை விளக்குகிறது 

1 comment:

  1. eagerly waiting few comments from Saudi haters....

    ReplyDelete

Powered by Blogger.