Header Ads



தேர்­தலில் போட்­டி­யி­டு­வதில் சிக்­கல்­..!

-ARA.Fareel-

அகில இலங்கை மக்கள் காங்­கிரஸின் செய­லாளர் வை.எல்.எஸ்.ஹமீட்டை பதவி நீக்கம் செய்து விட்டு அப்­ப­த­விக்கு எஸ்.சுபைர்தீன் நிய­மிக்­கப்­பட்­ட­மைக்கு எதிர்ப்பு தெரி­வித்து இந்­நி­ய­ம­னத்­துக்கு இடைக்­கால தடை­யுத்­த­ரவு வழங்­கு­மாறு வை.எல்.எஸ்.ஹமீட் தாக்கல் செய்­தி­ருந்த வழக்கு எதிர்­வரும் மார்ச் மாதம் 9 ஆம் திக­திக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளமை கட்சி எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் போட்­டி­யி­டு­வதில் பல சிக்­கல்­களைத் தோற்­று­விக்கும் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. 

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் எதிர்­வரும் மார்ச் மாதத்தில் நடாத்­தப்­படும் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைசர் முஸ்­த­பாவும் உறு­தி­ய­ளித்­துள்­ள­மையினாலேயே அ.இ.ம.கா.வுக்கு இந்த சிக்கல்நிலை தோன்றியுள்ளது. 

அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலை­வ­ரினால் செய­லாளர் நாய­க­மான தன்னை கட்­சியின் யாப்­பின்­படி பதவி நீக்கம் செய்ய முடி­யா­தெ­னவும் தன்னை பதவி நீக்­கி­விட்டு எஸ்.சுபைர்­தீனை செய­லா­ள­ராக நிய­மித்­துள்­ளமை கட்­சியின் யாப்­புக்கு முர­ணா­ன­தெ­னவும் வை.எல்.எஸ்.ஹமீட் நீதி மன்றில் வழக்­கொன்­றினைத் தாக்கல் செய்­தி­ருந்தார்.

செய­லாளர் பதவி நிய­ம­னத்­துக்கு இடைக்­கால தடை­யுத்­த­ர­வொன்­றினைக் கோரி­யி­ருந்தார். இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த 6 ஆம் திகதி வழங்­கப்­ப­ட­வி­ருந்த நிலையில் தீர்ப்பு வழங்­கு­வது எதிர்­வரும் மார்ச் 9 ஆம் திக­திக்கு பிற்­போ­டப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

2 comments:

  1. Here we go, Insha Allah. First it was the SLMC, Rauf Hakeem and Hassali. The Muslim “PORALIGAL” were duped and hoodwinked. With a “National List MP” post for Hassanali things seem to have come to a close. Now it is the ACMC, Rishad Bathiudeen and Y.L.S. Hameed. Will Rishad settle the matter with a “National List MP” post offered to Y.L.S. Hameed before March 9th., 2017. It can also be “modus-operandi” created by Rishad to contest the local government elections under the “SLFP Hand symbol” of the Maithripala Sirisena group/camp. Will the Muslim community be duped and hoodwinked again by these unscrupulous, selfish and deseptive Muslim leaders/politicians.
    This is indeed surprising news.
    It seems that all politicians are of the same creed. The Muslim Youth should group themselves into a powerful political Institution, Insha Allah.The Muslim politicians have hoodwinked and betrayed the Muslim Community wholesale. We need to think with our “heads” NOT our “hearts”, Insha Allah. Politically analyzing the Muslim Community of Sri Lanka, we may be a community of around 1.97 million persons (Ummah) by population, but as a political power, WE ARE A POWER TO OURSELVES, you should realize, Insha Allah. That is the representation of our COMMUNITY and “The Muslim Voice” is a VOICE from among that Community, Alhamdulillah. We have a Muslim Vote bank of nearly 600,000 (maybe more) in the 26 districts and 9 provinces of Sri Lanka. “The Muslim Voice” wants to tell the Muslim Community that - IT IS TIME UP THAT THE MUSLIMS SHOULD CREATE THIS POLITICAL FORCE NOW. TIt is time up that a NEW POLITICAL FORCE that will be honest and sincere, to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, and safeguard the DIGNITY of our community has to emerge from within the Sri Lanka Muslim Community to face any new election in the coming future. The Muslims should create a political force now to defend our position in the “Constitution”. Insha Allah.The Muslims should harness the support of the friendly Nationalist Forces, be they Sinhalese or Tamils (North and Upcountry) in defending our political position in the “Constitution”. We should also support the MEDIA fully, Insha Allah.The rest we have to leave to God AllMighty Allah.
    Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener – “The Muslim Voice”.

    ReplyDelete
  2. சரியாக சிக்கலை கவனித்திருந்தால், ஒரு சிக்கலும் ஏட்பட்டு இருக்காது.

    ReplyDelete

Powered by Blogger.