Header Ads



சவூதி அரேபியாவில், பெண்களுக்கு கிடைத்த மகத்தான வெற்றி இதோ..!

பெண்களுக்கு இஸ்லாமிய தலாக் முறை பாது காப்பற்ற சூழலை உருவாக்கி இருப்பதாகவும் இஸ்லாம் பெண்ணுரியை பறிப்பதாகவும் இஸ்லாத்தை பற்றி அடிப்படை அறிவுகள் இல்லாதவர்கள் உளறிவரும் நிலையில் பெண்ணினத்திற்கு பெருமை சேர்க்கும் ஒரு முடிவை பெண்ணினத்தை .இஸ்லாம் கண்ணன காக்கிறது என்பதை உணர்த்தும் ஒரு நிகழ்வை சவுதி அரேபியாவி ஜீசான் மாகணத்தில் காணமுடிந்தது

திருமணத்தின் போது பெண்களுக்கு மஹர் கொடுக்க வேண்டும் என்பது இஸ்லாத்தின் கட்டாய சட்டம்

இது சவுதி அரேபியா போன்ற நாடுகளில் மிகுந்த முக்கியத்துவத்துடன் கடைபிடிக்க படுகிறது

பெண்களுக்கு மணகொடை வழங்கும் தகுதி இல்லாத தால் பல இளைஞர்களின் திருமணம் சவுதி அரேபியாவில் தாமதம் ஆகிறது

இது ஒரு பக்கம் இருக்க 

சவுதி அரேபியாவின் ஜீசான் மாகநத்தில் திவால் மாவட்டத்தில் உள்ள கபீலா தலைவர்களுக்கு சில புகார்கள் வந்தது

திருமணத்தின் போது மஹர் தொகை அலட்சிய படுத்த படுவதாகவும் பேருக்கு சிலர்கள் சிறு தொகையை மட்டுமே மணகொடையாக வழங்குவதாகவும் வந்த புகாரை கபீலா தலைவர்கள் வீசரித்தனர்

அதனை தொடர்ந்து குறிப்பிட்ட மாவட்டத்தில் உள்ள முக்கியஸ்தர்களை கலந்து ஆலோசித்த கபீலா தலைவர்கள் பின்வருமாறு மணகொடையின் குறைந்த பட்ச அளவை நிறுணயித்தனர்

முதல் முறையாக திருமணம் செய்யும் பெண்ணுக்கு சுமார் பத்து லட்சம் ரூபாய் (60000 ரியால்) மஹராக தரவேண்டும் எனவும் மறுமணம் செய்யும்பெண்ணுக்கு சுமார் ஐந்து லட்சம் ரூபாய்(30000 ரியால்) மஹராக தரவேண்டும் என்றும் நிறுணயித்தனர்

9 comments:

  1. Calculate the currency conversion correctly

    ReplyDelete
  2. this is also not in sharia, isn't it. how come they can accept this..I'm just raising this question in line with the voices opposing minimum age for marriage in Sri lanka.

    ReplyDelete
  3. Wrong calculations 60000 ×39 by Sri Lankan rupees could be more the 200000

    ReplyDelete
    Replies
    1. Wrong calculation bro. இப்பஅடஇ calculate பன்னினால் Lanka Shoe Palace Shoe Lanka Shoe Hut ஆக மாறும். ஹி ஹி ஹி
      Just kidding.

      Delete
    2. ஜி அறுபது ஆயிரம்
      ஆறு ஆயிரம் இல்ல

      Delete
  4. இது ஒன்றும் வெற்றியல்ல. உண்மையில் இஸ்லாம் பெண்களுக்கு மஹர் தொகையை நிர்ணயிக்கும் உரிமையை கொடுத்துள்ளது. ஏற்கனவே சவதி அரேபியாவில் பெண்கள் அளவுக்கு மீரிய மஹர் தொகையை கேற்பதால் பல ஆண்கள் , பெண்கள் 30 வயதை தாண்டியும் மணமுடிக்கமுடியாமலேயே இருக்கின்றனர்.
    இன்னுமொரு கூட்டம் பெண்களின் திருமண வயதை 18 ஆக கூட்டவேண்டுமென்று கொக்கரிக்கின்றது. அரபு நாடுகளில் உள்ள பெண்களின் திருமண வயதைப்பற்றி அந்த பெண்ணிலை வாதிகளான கோமாளிக்கூட்டம் பேசுவிதில்லை.ஏனெனில் அங்கு பல பெண்கள் 25-35 வயது கடந்த பின்னே மணம் முடிக்கின்றனர்.
    இளவயது திருமணம் என்பது முஸ்லிம்களை விடவும் அந்நிய மதத்திலேயே அதிகமாக நடைபெறுகிறது.
    அதுவும் குறிப்பாக, ஆபிரிக்க, ஆசிய , தென்அமெரிக்கா நாடுகளிலேயே அதிகம் நடக்கின்றன.
    இதை விடவும் கேவளமான ஒன்று ஐரோப்பிய நாடுகள் அதுவும் குறிப்பாக இங்கிலாந்தில்தான் அதிகமான 18 வயதிற்கு கீழ்பட்ட பெண்கள் கர்ப்பம் திரிக்கின்றனர். அதில் பலர் Single Parents.

    ReplyDelete
  5. Good, then make Limitation for bride groom giving dowry in Sri Lanka , specially in eastern Provence

    ReplyDelete
  6. There is nothing wrong with the calculation but JM should have mentioned it as Indian Rupees.

    ReplyDelete

Powered by Blogger.