Header Ads



தயா கமேகேயின் இனவாத பேச்சு - வாய்மூடி, காதுதாழ்த்தி, கேட்டுவிட்டுவந்த முஸ்லிம் அரசியல்வாதிகள்


நேற்று இடம்பெற்ற அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் இறக்காமம் சிலை வைப்பு தொடர்பில் முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள்  வினா எழுப்பிய போது அமைச்சர் தயா கமகே முன் வைத்த கருத்துக்கள் மிகவும் ஆபத்தானவை.இதன் போது குறித்த புத்தர் சிலையை அகற்றக் கோரினால் அதற்கு உடன்பட மாட்டேன்.பதவியை துறந்து வீட்டுக்குச் செல்வேன் எனக் கூறியுள்ளார்.இதனை அங்கு அமர்ந்திருந்த எமது முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் வாய் மூடி காது தாழ்த்தி கேட்டுவிட்டு வந்துள்ளனர்.இதற்குத் தான் நாம் இவர்களை அரசியல் பிரதிநிதியாக தெரிவு செய்து அனுப்பினோமா? தயா கமகேயினால் தான் பதவியை இராஜினாமா செய்வேன் என மிரட்ட முடியுமாக இருந்தால் ஏன் எமது அரசியல் பிரதிநிதிகளால் அவ்வாறு அழுத்தம் வழங்க முடியாது?

அண்மையில் கிளிநொச்சியில் வைக்கப்பட்ட புத்தர் சிலை தொடர்பில் அமைச்சர் ராஜித சேனாரத்ன கருத்து தெரிவித்த போது பௌத்தர்கள் இல்லாத இடத்தில் புத்தர் சிலை எதற்கு என்ற வினாவை எழுப்பி இருந்தார்.இதனை பௌத்த மதம் அனுமதிக்கவில்லை எனவும் கூறி இருந்தார்.அதாவது தயா கமகேயின் கூற்றை அமைச்சர் ராஜித எதிர்த்துள்ளார்.இப்படியான ஒரு விடயத்திற்காக தனது பதவியை கூட துறக்க ஒரு மாற்று மதத்தவர் தயார்.இதன் மூலம் முஸ்லிம்களின் இருப்புக்கள் கேள்விக் குறியாக்கப்படுகின்ற போதும் எமது முஸ்லிம் அரசியல் வாதிகள் வேடிக்கை பார்க்கின்றனர்.

கிளிநொச்சி சிலை விவகாரத்தில் அமைச்சர் ராஜித சேனாரத்ன தலையிடுகிறார்.அம்பாறை சிலை விவகாரத்தில் ஏன் அவர் தலையிடவில்லை.இது தான் முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் செய்யும் அரசியல் போக்கு.அம்பாறையின் அரசியல் அதிகாரம் மு.காவின் கையில் உள்ளது.மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் ஐந்து மாகாண சபை உறுப்பினர்களும் உள்ளனர்.கிழக்கு முதலமைச்சரும் உள்ளார்.இன்னும் என்ன அதிகாரம் தந்தால் இவ்வாறான இனவாதங்களை உங்களால் எதிர்கொள்ள முடியும்?

-துறையூர் ஏ,கே மிஸ்பாஹுல் ஹக்-

9 comments:

  1. இந்த சிலை பிரச்சினையை எமது சாண+ நக்கிய தலைவர்கள் மிகவும் அவதானமாக / நேர்த்தியாக / சிறப்பாக / யாருடைய மனம் நோகாமல் / யாருடைய தலையீடும் இல்லாமல் / எந்த விமரிசனமும் இல்லாமல் / மக்களுக்கும் தெரியாமல் காலப் போக்கில் மறக்கடித்து விடுவார்கள்

    இப்படிக்கு போராளிகள்.

    ReplyDelete
  2. Hehe... it's okay Mr Misbahul, calm down. You make me laugh. You make the whole nation laugh at the Muslim society. Do you remember when was it last you acted like a Muslim so that you're respected for being a Muslim? I wonder if you ever know that the Muslim society is not all respected anymore.

    Was there a time, in Sri Lanka, Muslims were respected for being Muslims?- Muslims: they're renowned for Honesty, Kindness, Tolerance and most of all 'Piety'. But now the synonyms for the word 'Muslim' are- 'Irritable' 'Emotional' 'Divided' and it goes on.

    Only your conscience knows how much of the Quran you recited and acted as per that and how many of the 'Prayers' you missed in the last 24 hours. Are you really sure that you are fit to raise your voice for the Muslim society? Would you like to write something worthwhile?

    Things that you supposed to ignore to be ignored and that you pay more attention to the things that will gain you respect for being a Muslim. Things are staged to 'irritate' you and make you look like a 'emotional' 'donkey'- would you along with your brothers and sisters like to wake up?

    Quit making people laugh at the Muslim society. You have sent your representatives to the parliament to deal with the things that matter to you most, so be quiet and just WATCH them- They only 'burp' right? And you can send them over and over again like your fathers and forefathers did for decades, of course.

    ReplyDelete
  3. Minister Daya Gamage is one of the Muslim's representative member in the parliament

    Since Most of the Muslims in Ampara district who voted in the last election for him and his helicopter.

    Also he was one of chief guest in the Sri Lanka Muslim Congress's last public conference held in Ampara District.

    So this is Muslim's internal problem so No need to take as serious.

    Good Luck Muslims in Sri Lanka

    ReplyDelete
  4. Please don't call these shit politicians as muslim politics leaders. We are not ready accept them as our political leaders... what is the talent they have to be as leaders... as I said earlier almighty Allah is there for us... voting is our rights... because of these dirty politicians we are very ashamed...

    ReplyDelete
  5. வடகிழக்கு இணைப்பு பிராந்திய உருவாக்கம் குறித்தெல்லாம் பேசுகிறோம்.இந்ததருணத்தில் அமைச்சர் தயாகமகே சில காய்நகர்தல்களை செய்கிறார்.அம்பாறை மாவட்டத்தை ஊவாவுடன் இணைக்கும் ஆசை அவரிடம் உள்ளது.அவர் கிழக்கு முதல்வராக வரஆசைப்பட்டவர்.சிங்களவர் கிழக்கில் முதல்வராகவர முஸ்லீம்கள் தடையில்லை ஆனால் தமிழர்கூட்டமைப்பும் தமிழரும் இருக்கும் வரை அதற்கு இடமளிக்கமாட்டர் என்பதை அறிந்தவர்.
    ஊவாவுடன்,அம்பாறையை இணைக்க அவர் ஆசை கோண்டுள்ளார்.அதுமட்டுமல்லாமல் அரசிடம்விண்ணப்பித்துமுள்ளார்.
    இது முஸ்லீம் அரசியல்வாதீகளுக்கும் தெரியும்.
    இது தொடர்பாக அரல் புரசலாக முஸ்லீம்அரசியல் வட்டாரம் பேச ஆரம்பித்திருக்கிறது.

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. Shirk,it is Shirk. A muslim believes in Allah and depends on Him for everything. A true Muslim should turn to Allah when something undesirable befalls on him or the society.Remember, during the life time of the Prophet (Peace Be Upon Him), the history reveals that there were more than three hundred idols kept in the House of Allah.The idolaters did not even allow the Prophet (PBUH) to perform Umrah although he was born in Makkah.Now you see, millions of Muslims circumambulate it every year and day.What the Prophet (PBUH)did was he submitted everything to Allah and supplicated.It is He, Allah, can only give solution for all that matters. Leave from blaming the politicians and the political parties and turn to Allah and supplicate and ask for His forgivness instead. Everything happens as per the Devine destiny.Even a leaf falls He knows it.His mmMercy and Blessing is the final.Do not get your thoughts polluted and the minds contaminated. ALHAMDULILLAH

    ReplyDelete
  8. அம்பாரையை ஊவாவுடன் இணைத்தால், கிழக்கு மாகாணத்தில் மும்ஸ் 25% ஆகவும், சிங்ஸ் 10% ஆகவும் ஆகிவிடுவார்கள்.

    Also, வடகிழக்கு இணைப்பு easypeasy for தம்ஸ்.

    ReplyDelete
  9. @kumar, ஊவாவுடன் இல்ல தங்கல்லையுடன் இணைத்தாலும் அது எங்கள் பிரச்சனை. நாங்க பார்த்துக்கிறோம். உங்களைப் போன்ற தரம் கெட்ட கீழ்சாதிகளுடன் மட்டும் உறவே வேண்டாம். எங்கள் கணுக்காலின் கீழ் இருக்கும் அழுக்குக்கும் பெறுமதி இல்லாத நீங்கள் எங்களை ஆளலாம்ன்னு மனப் பால் குடிக்க வேண்டாம்

    ReplyDelete

Powered by Blogger.