Header Ads



ஜனாஸா அறிவித்தல் - அப்துல் றஹீம்


யாழ்ப்பாணம்  சாகவச்சேரியை சொந்த  இடமாகவும்  இரத்மலானையை வசிப்பிடமாகவும்  கொண்ட  முத்து  முஹம்து  சவரா உம்மாவின்  மகன் அப்துல் றஹீம்  இன்று  (24/11 / 16)  வபாத்தானார்கள்

இன்னா லில்லாஹி  வ யின்னாஹ்  இலைஹி  ராஜியூன் .....

அன்னார்  குறைஸ் (பிரான்ஸ் )  ஹம் ஸியா (பிரான்ஸ் )  ஹஸ்மின் ஆகியோரின்  வாப்பாவும்   நிலாம் ( பிரான்ஸ் )  சிபாயா (பிரான்ஸ் ) ஆகியோரின்  மாமாவுமாவார்.

ஜனாசா  நல்லடக்கம் நாளை (25/11/  16)   நடை பெறும்.  இன்ஷா  அல்லாஹ்.

தொடர்புகளுக்கு

நிலாம்   0651228305

மகன் குறைஸ் பிரான்ஸ் 0033753028779

No comments

Powered by Blogger.