Header Ads



70 சதவீத மக்கள், மோடியை வெறுக்கின்றனர் - கருத்துக் கணிப்பில் முடிவு

ரூபாய் நோட்டு பிரச்சனையில் நாட்டு மக்களில் 90 சதவீத மக்கள் தன்னை ஆதரித்து வருவதாக பொய்யன் மோடி தொடர்ந்து பொய் உரைத்து வருகிறான்
மோடியின் பொய் முகத்தை NEWS7 தொலை காட்சி அம்பல படுத்தியுள்ளது

அண்மையில் மோடியின் போக்கிரி தனத்தை முன்னால் பிரதமரும் உலக பொருளாதார நிபுணருமான மன்மோகன் சிங் மேலவையில் தோலுரித்தார் 
அதற்கு எந்த பதிலும் சொல்ல முடியாமல் அவையில் செத்த சவம் போல் அமர்ந்திருந்த மோடி தனது செயலை 90 சதவீத மக்கள் ஆதரிப்பதாக தொடர்ந்து பொய் கூறி வருகிறான்

பொய்யை திரும்ப திரும்ப சொல்லி கொண்டே இருந்தால் அதை மக்கள் நம்பிவிடுவார்கள் என்பது கோயபல்ஸ் தத்துவம் இந்த தத்துவம் தான் RSS அமைப்பின் அடி தளம்

அந்த அமைப்பினால் வார்த்து எடுக்க பட்ட மோடி பொய் சொல்வதற்கு தயங்குவதே இல்லை

அவன் பதவி ஏற்ற நாளில் இருந்து இன்று வரை பொய்யை மட்டுமே பேசிவருகிறான்

இந்திய பிரதமர் பதவியை தொடர்ந்து இழிவு படுத்தி வருகிறான்

அவன் கூறும் பொய்களில் ஒன்று தான் ரூபாய் நோட்டு பிரச்சனையில் நாட்டு மக்களில் 90 சதவீத மக்கள் தன்னை ஆதரிப்பதாக கூறுவது, அண்மையில் இது தொடர்ப்பாக NEWS7 தொலை காட்சி

நடத்திய கருத்து கணிப்பில் சுமார் 70 சதவீத மக்கள் மோடியை வெறுக்கும் உண்மை வெளியாகியுள்ளது

2 comments:

  1. மோடி ஒரு நாட்டின் பிரதமர். அவருடைய கொள்கைகள் அதிருப்திளிக்கலாம். அதற்காக செய்தி எழுதுபவர்கள் ஒரு நாட்டின் அரசியல் தலைவரை பொய்யன் என்றெல்லாம் ஒருமையில் தரக்குறைவாக எழுதுவது எந்த விதத்தில் உங்கள் செய்திகளின் நடுநிலைமை மற்றும் விழுமியங்களின் மீது மக்களுக்கு மதிப்பை ஏற்படுத்தும்?

    ReplyDelete
  2. Dear Jaffna Muslim,
    I have been following your articles for quite a while now. Most of them are very informative and useful. Some articles like this do not follow the ethics of journalism. Please refrain from publishing articles which are biased.
    Thank you.
    Nizri Hameed

    ReplyDelete

Powered by Blogger.