Header Ads



இஸ்லாமிய உலகிற்கு எதிரான சூழ்ச்சிகள் - சவூதி - துருக்கி இணைந்து முறியடிக்கும்


மேற்கு உலக நாடுகளால் இஸ்லாமிய உலகம் தொடர்ந்து வஞ்சிக்க பட்டு வருகிறது. இஸ்லாமிய நாடுகளை பழிவாங்குவதற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவைகள் அனைத்தையும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு உலக நாடுகள் செய்து வருவருகிறது என குற்றம் சாட்டிய துருக்கி அதிபர் ரஜப் எர்து கான்,

மேற்கு உலகின் இந்த சூழ்ட்சியை சவுதி அரேபியாவோடு கரம் கோர்த்து முறியடிப்போம் எனவும் அவர் தெரிவித்தார்.

ஞாயிறு -02- அன்று அரபிய தொலைகாட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த துருக்கி அதிபர்,

ஒபாமாவின் வீட்டோ அதிகாரத்தையும் கடந்து செப்டம்பர் 11 தாக்குதலில் பாதிக்க பட்டவர்கள் சவுதி அரேபியா மீது வழக்கு தொடர அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருப்பதும் இஸ்லாமிய நாடுகளுக்கு எதிரான சூழ்ட்சிகளில் ஒன்றாகும்.

இந்த சூழ்ட்சியை சவுதி அரபியாவோடு கரம் கோர்த்து துருக்கி முறியடிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்

10 comments:

  1. அல்லாஹு அக்பர் ALLAHU AKBAR .الله اكبر

    ReplyDelete
  2. நட்ச்சத்திரங்கள் தொடர்ந்தும் ஒளிதருமா இல்லையா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
    இவ்வாறு பல நட்ச்சத்திரம்கள் தோன்றியுள்ளன,சாம்பலாகிய கதைகள் தான் அதிகம். எமது ஒற்றுமைக்கும் வெற்றிக்கும் அல்லாஹ்வை புகழ்ந்து அவனிடமே உதவியும் வேண்டுவோம்.

    ReplyDelete
  3. அல்ஹம்து லில்லாஹ்,சகோதர முஸ்லிம்களே ஒன்று படுங்கள் ஒற்றுமை படுங்கள் போலியாக அல்ல உன்மைக்கு உன்மையாக ஒன்று சேருங்கள் எங்கள் ஒற்றுமையில் தான் அல்லாஹ்வின் உதவி உள்ளது எப்போது நாங்கள் ஒற்றுமை படுவோமோ இந்த முழு உலகத்தையும் நன்மையின் பால் நகர்த்த முடியும்.முஸ்லிம்களும் இஸ்லாமும் பாதுகாக்கப் படும்.

    ReplyDelete
  4. இது எப்பேல இருந்து?

    ReplyDelete
  5. Allllahu Aknbar, inshallah Alash will help your intentions and as Muslim we make dua.

    ReplyDelete
  6. Well done if you can do it ..but Salafi groups would not allow it

    ReplyDelete
  7. ajan ரொம்ப துள்ள வேண்டாம்

    ReplyDelete
  8. Ajan முஸ்லீம் நாடுகள் ஒன்று படுகிறது என்ற உடன் பயந்துடாபோல

    ReplyDelete
  9. masha ALLAH. ..
    congratulations dr leaders. ..
    ALLAH is with you

    ReplyDelete
  10. Abu சொல்வது உன்மை சவுதி .அமெரிக்க இஸ்ரேல் உடன் இனைந்து ஜனநாயக முஸ்லீம் நாடுகளை இல்லாது ஒழிப்பது அதன் வேலை உதாரணம் எகிப்தில் முர்ஸியை அந்நூர் என்ற சவுதி சார்ந்த சலபி கட்சியே சிசி யிடம் பிடித்து கொடுத்தது அதற்கு சவுதி அரசு எகிப்து இராணுவத்திற்கு போனஸ் பனமும் கொடுத்து.சவுதி ஒவ்வொரு நாட்டிலும் சலபி தௌகீத் என்ற பெயரில் மன்னராட்சியை பாதுகாக்க பனம் கொடுத்து வைத்து உள்ளது

    ReplyDelete

Powered by Blogger.