Header Ads



எழுக தமிழ் பேரணிக்கு அஞ்சவில்லை, படை முகாம்களும் அகற்றப்படாது - அரசாங்கம் திட்டவட்டம்

வடக்கில் இருந்து படைகளை விலக்குமாறு சிலர் பேரணிகளை நடத்தினாலும், வடக்கில் இருந்து சிறிலங்கா படை முகாம்களை அகற்ற அரசாங்கம் ஒருபோதும் இணங்காது என்று சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்தப்பட்ட எழுக தமிழ் எழுச்சிப் பேரணி தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர்,

”இனங்கள் மற்றும் மதங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளில் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபட்டுள்ள நிலையில், இந்த கடும்போக்குவாத  செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது.

இராணுவ முகாம்களை அகற்றுமாறு கோரி வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் சில கடும்போக்குவாதக் குழுக்களால் பேரணி நடத்தப்பட்டது. ஆலயங்களைக் கட்ட வேண்டாம் என்றும், வெளியிடத்தவர்களை அங்கு குடியேற்ற வேண்டாம் என்றும் அவர்கள் கோரினர்.

எனினும், அரசாங்கம் எமது இராணுவ முகாம்களை அகற்றாது. அவர்களின் சவால்களைக் கண்டு நாங்கள் பயப்படவில்லை.

அவர்களால் எதிர்ப்புத் தெரிவிக்க முடியும். தமக்குத் தேவையானவை குறித்து குரல் எழுப்ப முடியும். அவர்களின் தடைகளைக் கண்டு அரசாங்கம் தனது பாதையில் இருந்து திரும்பாது.

7 comments:

  1. வடக்கில் இருக்கும் மக்கள் ஓராளவு பரவாயில்லை ஆனால் அவர்களின் அதிகமானவர்களின் சொந்தக்காரர்கள் வெளிநாடுகளில் வசிக்கிறார்கள் அவர்கள் தான் இந்த சாதாரண தமிழ் மக்களை தூண்டிவிட்டு மக்களை பாதைகளுக்கு அலைகிறார்கள்.

    அரசாங்கத்துக்கு அனுமதியுண்டு எங்கு வெண்டும் என்றாலும் பாதுகாப்பு படை வைத்துக்கொள்ளுவதுக்கு அதை யாரும் தடுக்க முடியாது.

    ReplyDelete
  2. இதன்னடா நியாயம்? வடக்கிலிருந்து ராணுவ முகாம்கள் அகற்றப்பட்டு முன்னர் இருந்தது போல் வடக்கு மாறவேண்டுமாம், அனால் கொள்ளையடிக்கப் பட்டு இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்ட முஸ்லிம்கள் மீளக்குடியேற முடியாதாம். ஆனாலும் இணைந்த வட கிழக்கு வேண்டுமாம். இதன்னடா நியாயம்?

    ReplyDelete
  3. Muslims should unite together and tell the government not to remove even a single soldier of Sri Lanka out of North.

    ReplyDelete
  4. ராணுவம் தனியார் காணிகள், பாடசாலைகள், பொது மைதானங்கள், கோவில்/தேவாலயங்களின் காணிகளிருந்து வெளியேறவேண்டும் என்பது ஜெனிவா தீர்மாணங்களில் தெளிவாக உள்ளது.

    தீர்மாணங்களை தோற்கடிக்க நீங்களும், உங்கள் முஸ்ஸிம் நாடுகளும் அயராது முயற்சி செய்தும், தமிழர்கள் தனியாக நின்று தீர்மாணங்களை நிறைவேற்றிவிட்டார்கள்.

    இறுதியில், இலங்கை அரசு கூட ஜெனிவா தீர்மாணங்களை ஏற்றுக்கொண்டு, உங்கள் எல்லாருடைய முகத்திலும் கரியை பூசி விட்டார்கள்.

    இப்போது, ஏற்றுக்கொண்டவர்கள் அதை நிறைவேற்ற வேண்டும் தானே. இதில் உங்களுடைய வயிறு ஏன் எரிகிறது?.

    ReplyDelete
  5. யாழில் இருக்கின்ற தமிழர்களையும் இல்லாலாக்க எவ்வளவு பாடுபடுகின்றார்கள்.
    தமிழன் தமிழன் மார்தட்டிக்கொள்ளும் சிலர் தமிழ்நாட்டிலேயே இன்னமும் அதிகமானவர்கள் அடுத்தவனின் தலையின் கீழ்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இங்கும் அதே கதிதான்.
    தமிழன் என்று சொல்லடா .... நீ எப்பவும் தலைகுனிந்து செல்லடா...

    ReplyDelete
  6. @Yusuf Ismath: Good! We want to see that is happening.By the way ISIS has already declared Sri Lanka also a part of Islamic khilafat.

    ReplyDelete
  7. May be you are an Isis member.

    You will be arrested soon.

    Hi hi hi

    ReplyDelete

Powered by Blogger.