கொழும்பு மாநகர சபையின் அடுத்த மேயர் யார்..? முஸம்மில் மலேசிய தூதுவராக நியமனம்
கொழும்பு மாநகர சபையின் மேயராக செயற்பட்டுவந்த முஸம்மில் ஜனாதிபதி மைத்திரியினால் இலங்கைக்கான மலேசியத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தற்போது மாநகர ஆணையாளரின் கீழ் செயற்படும் கொழும்பு மாநகர சபையானது, உள்ளுராட்சி தேர்தலொன்றை அடுத்து, யார் மாநகர சபை வேட்பாளராக நிறுத்தப்படுவார், யார் மேயராக அறிவிக்கப்படுவார் என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது..!
Post a Comment