Header Ads



ருவாண்டாவில் ஸீஸிக்கு ஏற்பட்ட அவமானம்


-Mohamed Al Alavy-

ருவாண்டா நாட்டுகான விஜயத்தை மேற்கொண்ட எகிப்தின் ஜனாதிபதி அப்துல் பத்தாஹ் ஸீஸிக்கு அந்த நாட்டின் விமான நிலையத்தில் உத்தியோக பூர்வ வரவேற்பு எதுவும் அளிக்கப்படாது ஒரு பொது மகன் போல அவருடைய பாதுகாப்பு பிரிவினருடன் மாத்திரம் செல்ல வேண்டியேற்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. ஸீஸி என்பவர் இரத்தப் புரட்சி ஒன்றின் மூலம் சட்ட விரோதமாக பதவிக்கு வந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

No comments

Powered by Blogger.