பிரதி அமைச்சர் பாலித தேவரப்பெருமவிற்கு கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் நேற்று -08- இரவு அவசர இருதய சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த இருதய சத்திர சிகிச்சையானது வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment