சட்டத்தரணி சிராஸ் நூர்தீனின், தாயார் வபாத்தானார்.
ஐனாசா தற்போது நுர்சன் கார்டன். 212 பளியாத்துடுவ வீதி, குனிப்பிட்டிய - வத்தளயில் வைக்கப்பட்டுள்ளது.
ஐனாசா நல்லடக்கம் இன்று -02- சனிக்கிழமை அக்பர் டவுன், பள்ளிவாசலில் பிற்பகல் 3.30 மணியளவில் நடைபெறவுள்ளது.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் சமுகப்பற்றுள்ள ஒரு மகனை பெற்றடுத்த தாய் அல்லாஹ் அவரின் கப்ரை சொர்க்கத்தின் பூஞ்சோலையாக்குவானாக கேள்வி கணக்கை இலேசாக்குவானாக ஆமீன்
ReplyDeleteஇன்னாலில்லா....
ReplyDeleteInnalillahi wainna ilaihi rajioon....
ReplyDelete