Header Ads



PJ க்கு மீண்டும் உடல் நலக்குறைவு - நெஞ்சு வலி, ரத்தக்குழாய்கள் அடைப்பு

இஸ்லாமிய அழைப்பாளர் பீ.ஜெய்னுலாப்தீன் அவர்களுக்கு நேற்று(18-06-2016) காலை ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பரிசோதனை செய்ததில் இரண்டு இரத்த குழாய்களில் அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது .

ஒன்றில் 80 சதவீதம் மற்றொன்றில் 100 சதவீதம்.

இதில் 80 சதவீத அடைப்பை மாத்திரை மருந்துகள் மூலம் சரி செய்து கொள்ளமுடியும் என்றாலும்,

மற்றொரு அடைப்பான 100% அடைப்பை சரி செய்ய உடனடியாக 'ஆஞ்சியோ' செய்யப்பட்டுள்ளது.

இதனால் சிலகாலம் பிரச்சாரம் உள்ளிட்ட பணிகளிலிருந்து ஓய்வெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.