Header Ads



அலவி மொலானாவின் ஜனாஸா நல்லடக்கம் - சந்திரிக்கா + சம்பந்தன் வருகை (படங்கள்)

-அஷ்ரப் ஏ சமத்-

முன்னாள் ஆளுணா் அலவி மொலானாவின்  ஜனாசா இன்று(16) அசா் தொழுகையின் பின் தெஹிவளை ஜும்ஆப் ப ள்ளிவசால் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.  இச் ஜனாசாவில் நாட்டின் பல்லாயிரக்கணக்கானவா்கள் கலந்து கொண்டனா்.  அலவி மொலானாவின் தெஹிவளை மல்வத்தை வீதி வழியாக நடைபாதையாக துாக்கி எடுத்து காலி வீதி ஊடாக தெஹிவளை பள்ளியில் ஜனாசா தொழுதுவிட்டு அடக்கம் செய்யப்பட்டது.





No comments

Powered by Blogger.