கத்தார்வாழ் நிககொள்ளை சகோதரர்களின் வருடாந்த ஒன்றுகூடல்
AL MINHAJ WELFAIRE ASSOCIATION of NIKAGOLLA (AMWAN ) என்ற பெயரில் இயங்கிவரும் குறித்த சமூகசேவை இயக்கத்தின் கடந்த கால எதிர்கால சேவைகள் மற்றும், திட்டங்கள் குறித்தும் இந்த இப்தாரின்போது கலந்துரையாடப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சமூகத்தின், ஊரின் நலன் கருதி நடைபெறும் இந்த இப்தார் நிகழ்வில் கத்தார் வாழ் நிககொள்ளை சகோதரர் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைப்பு விடுப்பதாக அம்வானின் தலைவர் மெளலவி பவ்ஸான் பாரூக் தெரிவித்தார்.

Post a Comment