Header Ads



ராஜினாமாவுக்கு தயார் - ஹரீன்

தொலைதொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தனது பதவியை இராஜினாமா செய்யப் போவதாக தெரிவித்துள்ளார்.

குறித்த அறிவிப்பை தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் வலைத்தளத்தின் ஊடாகவே தெரிவித்துள்ளார்.

மேலும், தான் வாகனம் கொள்வனவு செய்த விடயத்தை அரசு நிரூபிக்கும் பட்சத்தில் தான் வேலையை இராஜினாமா செய்யப் போவதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.


No comments

Powered by Blogger.