கடிதத்தின் பிரதியொன்றை முஹம்மத் நபி ஊடாக, அல்லாஹ்வுக்கும் அனுப்பவும் - ஞானசார
பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பிய கடிதத்தின் பிரதியொன்றை முஹம்மத் நபி ஊடாக அல்லாஹ்வுக்கும் அனுப்பி வைக்கவும் என பொது பல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
கடந்த 21ஆம் திகதி மஹியங்கனை பிரதேசத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றின் போது, இலங்கை பொலிஸாருக்கு எதிராகவும், இனவாதத்தை தூண்டும் விதத்திலும் கருத்துக்களை வெளியிட்டமைக்கு எதிராக முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீ லங்கா பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் மூலம் முறைப்பாடு செய்திருந்தது.
இதற்கு பதிலளிக்கும் வகையில் சிங்கள இணையத்தளமொன்றுக்கு பொது பல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.

இவனுக்கு அழிவு நெருங்கிவிட்டது போல. அல்லாஹ்விற்கு கடிதம் போடத்தேவையில்லை பிக்குவே உமது கடவுள்களுக்குத்தான் பூத்தட்டுவைத்து கடிதம் வைக்கவேண்டும் அல்லாஹ் உனது பிடறி நரம்பை விடவும் மிக அண்மையில் இருக்கின்றான்.
ReplyDeleteHahaha
ReplyDeleteஅல்லாஹ் இருக்கிறான் என்பதையும் அவனின தூதர் தான் முகம்மத் நபி என்பதையும் பகிரங்கமாய் அறிவித்துவிட்டீர்கள்.
This is the first success
சரியாகச் சொன்னீர்கள் Mr G sara
Your request has been carried out by your self
The God is great
உனக்கு அழிவு நெருங்கிவிட்டது
ReplyDeletethis mad man needs some punishment and I think he is waiting for divine punishment. Why should hate faith of other people for his anger.
ReplyDeleteSeveral similar copies go to Him directly everyday. Wait & see the result!
ReplyDeleteஇ(த் தீய)வர்கள் அல்லாஹ்விடம் செய்த ஒப்பந்தத்தை, அது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் முறித்து விடுகின்றனர். அல்லாஹ் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்று கட்டளை இட்டதைத் துண்டித்து விடுவதுடன் பூமியில் குழப்பத்தையும் உண்டாக்குகிறார்கள்; இவர்களே தாம் நஷ்டவாளிகள்.
ReplyDelete(அல்குர்ஆன் : 2:27)
இ(த் தீய)வர்கள் அல்லாஹ்விடம் செய்த ஒப்பந்தத்தை, அது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் முறித்து விடுகின்றனர். அல்லாஹ் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்று கட்டளை இட்டதைத் துண்டித்து விடுவதுடன் பூமியில் குழப்பத்தையும் உண்டாக்குகிறார்கள்; இவர்களே தாம் நஷ்டவாளிகள்.
ReplyDelete(அல்குர்ஆன் : 2:27)
யா அல்லாஹ் இவருக்கு நேர்வழியை கொடுப்பாயாக! இவருக்கு உன்னிடத்தில் நேர்வழி இல்லையென்றால் இவருக்கு பதிலை விரைவாக அனுப்பி வைப்பாயாக!
ReplyDelete