Header Ads



ஜனாஸா அறிவித்தல் - நிஸ்பா இஸ்மாயில்

யாழ்ப்பாணம் ஜின்னா வீதியைச் சேர்ந்த நிஸ்பா இஸ்மாயில் இன்று-01-  புத்தளத்தில் காலமானார் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் . 

அன்னார் முகம்மது இஸ்மாயிலின் அன்பு மனைவியும் முஜீபர், முஸ்பிரா( ப பா) ,முபீதா (பொபி), நஸீரா ( ராணி) மற்றும் சுஜானா (ஈட்ஸ்ஹாம்-லண்டன்) ஆகியோரின் அன்பு தாயாரும் ஈட்ஸ்ஹாமில் வசிக்கும் ஹனீபின் மாமியாரும் ஆவார் . 

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று இரவு (1-6-16) 9 மணியளவில் புத்தளத்தில் இடம்பெறும் . தகவல்.

ஹனீப் 07791 491704 ..

No comments

Powered by Blogger.