பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட, ரேஷன் கடைகளில் உணவுப்பொருட்கள் இலவசம்
ஆந்திரா மாநிலத்தில் முஸ்லிம்கள் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் ரேஷன் கடைகளில் உணவுப்பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
உணவுப்பொருட்கள் பெருநாளைக்கு முன்னதாகவே வழங்கப்பட்டு விடும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசு நோன்பு கஞ்சி காய்ச்சுவதற்கு இலவச அரிசி வழங்கியது, தெலுங்கானா அரசு ரமலான் அன்பளிப்பு வழங்கியது, மேற்குவங்க அரசு ரமலான் அன்பளிப்பும், அரசு ஊழியர்களுக்கு போனஸும் வழங்கியது, ஆந்திரா அரசு பெருநாள் அன்பளிப்பு வழங்குகிறது குறிப்பிடத்தக்கது.

Post a Comment