அவிசாவளை பாடசாலைகள், அரச நிறுவனங்கள் அனைத்தும் மூடப்படும் - ஜனாதிபதி ஊடகப்பிரிவு
கொஸ்கம இராணுவ முகாம் தீப்பரவல் சம்பவத்தை அடுத்து அந்தப்பகுதியில் இருந்துவெளியேறியுள்ள மக்களின் உடமைகளை பாதுகாக்க விசேட திட்டம் அமுல் செய்யப்பட்டுள்ளதாகஇராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் அவசர நிலைமையை கருத்திற்கொண்டு நாளை அவிசாவளை தேர்தல் தொகுதியின் பாடசாலைகள் அரச நிறுவனங்கள் அனைத்தும் மூடப்படும் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் அவசர நிலைமையை கருத்திற்கொண்டு நாளை அவிசாவளை தேர்தல் தொகுதியின் பாடசாலைகள் அரச நிறுவனங்கள் அனைத்தும் மூடப்படும் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Is this the reason that the Lankans coudnt sight the moon today ? When Moon has been sighted in Kerala and Saudi and some other parts... Ini adutha roundla ( after 24 hours ) தான moon velangum
ReplyDelete