Header Ads



நசீர் அஹமட்டிற்கு எதிராக, அடிப்படை உரிமை மீறல் மனு

கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட்டிற்கு  எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவினை சட்டத்தரணி பி. லியனாராச்சி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

சம்பூர் மகா வித்தியாலயத்தின் கட்டிட திறப்பு விழாவின் போது கடற்படை அதிகாரி ஒருவரை தகாத வார்த்தைப் பிரயோகங்களின் மூலம் அவமதித்த காரணத்திற்காக இந்த அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

1 comment:

  1. அதே போன்று முதலமைச்சருக்கும் கடற்படைக்கெதிராக வழக்குத்தொடர முடியும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்குதெரியாமல் அல்லது அனுமதி பெறாமல் விழா ஏற்பாடு செய்தமைக்கு

    ReplyDelete

Powered by Blogger.