முஸ்லிம்கள் மீதான வெறுப்பு - ட்ரம்பின் பெனருக்கு இந்துசேனா, கேக் ஊட்டியது
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் ட்ரம்ப் முஸ்லிம் விரோத போக்கை கடைபிடிப்பதால் இந்தியாவில் இந்துத்துவ இயக்கங்களில் ஒன்றான இந்து சேனா இயக்கத்தை சேர்ந்தவர்கள் டொனால்ட் டிரம்ப் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
கேக்கை வெட்டி டொனால்ட் டிரம்ப் படம் அடங்கிய பேனரில் அவரது வாயில் கேக்கை வைத்து ஊட்டுவதுபோல் பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர்.
அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பான் என்று சொல்வார்கள்.
முஸ்லிம்களை எதிர்க்க வேண்டும் என்றால் இந்துத்துவாவுக்கு எப்படியெல்லாம் பைத்தியம் பிடிக்கும் என்பதை இந்தியாவில் தெளிவாக காண முடிகிறது.
இப்படிப்பட்ட இஸ்லாமிய வெறுப்பே சவூதி அரேபியாவை விட 5 மடங்கு இஸ்லாம் இந்தியாவில் வேகமாக வளர்ந்துள்ளதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைகிறது.

இது போன்ற வடிகட்டிய முட்டாள்களை இந்தியாவில் மட்டுமே காணமுடியும்
ReplyDeleteமடத்தனத்தில் இந்தியாவுக்கே முதலிடம்.
ReplyDeleteNalla 100% sariya sonninga Irshad and and Fayees
ReplyDelete