கட்டாய மத மாற்றம், இஸ்லாமிய விரோத செயல் - பாகிஸ்தான்' செனட்சபை தீர்ப்பு
கட்டாய 'மத மாற்றம்' இஸ்லாமிய விரோத செயல்..! 'பாகிஸ்தான்' செனட் சபை தீர்ப்பு..!
Forced Conversions Un-Islamic, Says Pakistani Senate Panel
ISLAMABAD: A Pakistani Senate committee on Tuesday declared the conversion of Hindu girls to Islam as un-Islamic and also expressed concern over the practice.
"Forced conversion of girls to Islam is against the teachings of Islam and also a violation of law in the country," Senate Standing Committee on Religious Affairs Chairman Hafiz Hamdullah said.
Mr Hamdullah added that religion is a personal matter of every individual, and a person cannot be converted by force.
Earlier, Senator Gian Chand informed the committee that Hindu girls in Sindh province -- home to the majority of the 3 million Hindus living in Pakistan -- were the victims of force conversions.
Mr Chand was of the opinion that police and the local administration do not help the victims or their families in cases of forced conversions.
"Police does not take action fearing the reaction of the Muslim community," added Mr Chand.
The standing committee urged the government to adopt a comprehensive mechanism for the protection of women belonging to minority communities. The committee also directed the federal and provincial governments to draft legislation which would curb the practice.
Last year, a move to criminalise forced religious conversions and to prevent misuse of the blasphemy law was endorsed by members of the Senate's Functional Committee on Human Rights.

அதனால்தான் இந்தியா இன்னும் ஹிந்துக்களின் நாடாக இருக்கிறது .இந்தியாவை 800 வருடங்கள் ஆண்ட முஸ்லிம்கள் கட்டாய மத மாற்றம் செய்ய நினைத்திருந்தால், இன்று இந்தியா ஒரு இஸ்லாமிய நாடாக இருந்திருக்கும் . இஸ்லாத்தில் எப்பொழுதுமே யார் மீதும் நிர்பந்தம் இருந்ததில்லை .
ReplyDeleteஇஸ்லாத்தில் எப்பொழுதும் யார் மீதும் எத்தகைய நிர்ப்பந்தமும் இல்லை என்றால், ஒரு முஸ்லிம் நாத்தீகராகவோ, வேறு மதத்திற்குரியவராக மாறும் பொழுது அவர் மீது கொதித்து எழுவதும், அவரை கொலை செய்ய வேண்டும் என்று மரண தண்டனை கோருவதும் எப்படி சாத்தியமாகின?
ReplyDeleteசவூதி அரேபியாவில் யாருக்காவது இஸ்லாத்தை விட்டு வெளியேற முடியுமா? முஸ்லிமாக இருந்த ஒருவர் நாத்தீகக் கருத்துக்களை வெளியிட்டதற்காக பத்தாயிரம் கசையடி, பத்துவருடம் ஜெயில் என்று தண்டனை கொடுப்பது எப்படி சரி? அதனை ஏன் எந்த முஸ்லிமுமே பகிரங்கமாக கண்டிப்பது இல்லை?
Thiru Hari, Saudi Arabia en bath Islam alla...athu our naadu. Athan sattathittangalukku amaya thandanai kpdukka padum. Pakistan naattin sattathitkamaya athu our kutramalla. Saudiya sattaththai weiththu Islaaththai elanapaduththum Ungalal naan ennavendru kooruvathu. Americavil homosex kutramalla but ilangayil athu kutram. Athe polave ithuvum. Muthalil oru markaththai katrariyum mun Velindre thotram veithu email podaathir. Mudiyumaanaal ungalathu mathathil ulla tgeendaamayai muthalil oliyungal.
ReplyDeleteHi Raskan eddappan brother of katabomman. ...lol ..laughed enough thank you...Didn't read further :-)
ReplyDeleteHaha @ Raskan பாவம் அவர் ஒரு பச்சிலம் குழந்தை. விரலைக்கொடுத்தாலும் கடிக்கத்தெரியாது.. உலகத்தில் அதிக முஸ்லிமலகள் உள்ள நாடு இந்தோனேஷியா!! எந்த முஸ்லிம்படை அங்கு சென்று மதம் மாற்றினார்களோ தெரியாது... இவருக்கு இது தெரியாது ( மாதிரி நடிக்கிறார்)
ReplyDeleteஇவர் போன்ற முஸ்லிம் விரோதிகள் அஅப்படித்தானே.. ஏன் இந்தியர்களுக்கு மதம் மாறினால்தான் சவுதியில் வேலை கிடைக்கும் என்று கூறினால் சரியே. வாள் எதிற்கு ..
Hari Thivahar
ReplyDeleteநீங்கள் மிகவும் முக்கியமான ஒரு கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள்.
அதனால் நாம் உங்களைப் பாராட்டுகிறோம். கட்டாயம் முஸ்லிம் அல்லாதவர்கள் இஸ்லாத்தைப் பற்றி விமர்சனம் செய்ய வேண்டும். அப்போதுதான் அதைப்பற்றி தெளிவு பெற முடியும்.
சகோதரரே! சர்வ வல்லமையுள்ள ஏக இறைவனாகிய அல்லாஹ் அல்குர்ஆனில் பின்வருமாறு குறிப்பிடுகின்றான்.
(2:256)(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது; ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் - அல்லாஹ்(யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.
(10:99)மேலும், உம் இறைவன் நாடியிருந்தால், பூமியிலுள்ள யாவருமே ஈமான் கொண்டிருப்பார்கள்; எனவே, மனிதர்கள் யாவரும் முஃமின்களாக (நம்பிக்கை கொண்டோராக) ஆகிவிடவேண்டுமென்று அவர்களை நீர் கட்டாயப்படுத்த முடியுமா? என்று அல்லாஹ் கேட்கின்றான். இவ்வாறு முஸ்லிம்கள் இஸ்லாத்தில் முஸ்லிம் அல்லாதவர்களை நிர்ப்பந்தித்து சேர்க்க அல்லாஹ் தடை செய்து விட்டான். சகோதரரே! இஸ்லாத்தில் சேர துளியளவு கூட நிர்ப்பந்தமில்லை. இஸ்லாத்தில் சேர யாரும் யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. இது போலவே யாரும் இஸ்லாத்திலிருந்து மதமாற துளியளவு கூட அனுமதி இல்லை. உதாரணமாக இராணுவத்தில் எல்லோரும் சேர வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஆனால் சேர்ந்து விட்டால் இராணுவ சட்டங்களுக்கு கட்டாயம் கட்டுப்பட்டே ஆகவேண்டும். இடையில் இராணுவத்திலிருந்து விலகினால் பாரதூரமான குற்றமாகக் கருதப்படும். அவரால் பல குழப்பங்கள் ஏற்படும். இதனால் அவருக்கு தண்டனையும் வழங்கப்படும். இது போலவே இஸ்லாத்திலிருந்து விலகுவதால் அவருக்குத் தண்டனை வழங்கப்படும்.
ரஷ்கன் அஹமது, நீங்கள் தமிழ் எழுத்துக்களில் எழுதினால் நல்லது.
ReplyDeleteசவூதி சட்டம் தவறு என்றால், ஏன் முஸ்லிம்கள் அதனை விமர்சிப்பது இல்லை?
இஸ்லாத்திற்கு வந்த ஒருவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறினால், அவரை கொலை செய்ய வேண்டும் என்று ஹதீஸின் சட்டம் இருக்கின்றதே? அதற்கு சவூதி பொறுப்பு எப்படி?
Thiru Hari, Saudi Arabia sattaththai naam vimarsikkum sandharpangal pala undu. Utharanamaaga Rizana Nafeek thangayin thandanai kuriththu Muslimgalin nilaippattai neengal ariveergal. Saudi enbathu Islam alla.
DeleteIndha katturai Pakisthanil kattaaya matha matra thadai enbathu patriyaagum. Ithu oru nalla vidayamaagum. Anaal athu patri pesuvathai viduththu Saudiyai utharanamaakki Islam maarkaththai pilai kooruvathu thavarallavo sagotharare...
இறைவன் அல்லாஹ் ஒருத்தனே என்றும் முஹம்மத் நபி (ஸல் ) தூதுவர் என்றும் பகிரங்கமாக சாட்ச்சியம் செய்த பின் நாஸ்திக கருத்து சொன்னால் அது தண்டனைக்குரிய குற்றம் , பொய் சாட்ச்சியம் குடுத்தது எல்லா சட்டத்திலும் தண்டனை வழங்கப்படும் குற்றம் . மற்ற மதங்கள் போல குளித்து விட்டு ஏற்றுக்கொள்ளும் கொள்கை அல்ல இஸ்லாம், மாறாக உறுதிமொழி சாடசியத்துடன் வழங்கி ஏற்றுக்கொள்ள வேண்டும், இதுவே சான்று இது இறைவனின் சத்திய மார்க்கம் என்று, எனெனில் இது மனித மதங்களானால் இப்படியோரு சட்டம் வந்திருக்காது
ReplyDeleteசவுதியை வைத்து ஒட்டு மொத்த இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் எடை போடுவது சிறு பிள்ளைத்தனம். சவுதி உருவாகி இருநூறு ஆண்டுகளே இஸ்லாத்தின் முக்கிய மைய இடங்கள் அந்நாட்டில் உள்ளதால் சவுதி தான் முஸ்லிம்களின் தாயகம் என்பதும் தவறே
Hi Bro VOS, Gowry baby is just a side dish giving us some entertainment. He doesn't know anything apart from India. All his mindset thinks that Indian Hindu Kings are great heroes. He doesn't know that only Thippu Sultan India was saved for ages. Their is statue for him in Kerala. He might not know Indonesia or Nigeria as well. Feel the entertainment.
ReplyDeleteGowry baby: Don't read further coz it would hurt you in your xxxxx...Grow up.
ReplyDelete