Header Ads



குவைத்தில் சிறப்பு, இஸ்லாமிய நிகழ்ச்சி

-M.M.Niyas-

அஸ்ஸலாமு அலைக்கும்

குவைத்தில் இருக்கும் முஸ்லிம் சகோதரர்களே, புனித மிக்க ரமழான் மாதத்தை முன்னிட்டு தவாஸி தஃவா நிலையத்தின் எற்பாட்டில். ரமழான் மாதத்தின் இறுதிப் பத்து நாட்களில் இலங்கையில் இருந்து வந்திறுக்கும் அஷ்ஷேய்க்: ரஸ்மி ஷாஹித் அமீனீ அவர்கள் நிகழ்ச்சிகளை கலந்து சிறப்பிக்கவுள்ளார்.. இதில் சிறப்பான எற்பாடுகள் செய்யப்பற்றுல்லன..

அழைப்பவர்கள்.!
தவாஸி தஃவா நிலையம்-குவைத்


No comments

Powered by Blogger.