மகியங்களை விவகாரம் சூடு பிடிக்கிறது - ஞானசாரரும் இணைவு
மகியங்கனையில் பௌத்த பிக்குகள் இன்று -21- ஆரம்பித்துள்ள சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஞானசாரரும் இணைந்துள்ளார்.
பௌத்த கொடியை முஸ்லிம் இளைஞர்கள் எரித்த விவகாரம் தொடர்ந்து நீதிமன்றத்தில் இருக்கும் நிலையிலேயே பௌத்த தேரர்கள் அந்த விவகாரத்தை தொடர்புபடுத்தி சத்தியாக்கிரகப் போராட்டத்தில் குதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மகியங்கனையில் இன்று கறுப்புக்கொடிகள் கட்டப்பட்டு, கடைகள் மூடப்பட்டுள்ளது.
மகியங்கனையில் இன்று கறுப்புக்கொடிகள் கட்டப்பட்டு, கடைகள் மூடப்பட்டுள்ளது.

Post a Comment