ரமழான் வதிவிட பயிற்சிநெறி
முற்றிலும் இஸ்லாமிய சூழலில் எதிர்வரும் ரமழான் விடுமுறையை பயன்படுத்தி நன்மைகளை பெற்றுக்கொள்ள ஓர் அரிய சந்தர்ப்பம்.
பெற்றோர்களே!
உங்கள் பிள்ளைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்,சவால்களுக்கான பதிலை இதோ SAFTA வழங்குகிறது.
ரமழான் மாதத்தை சிறந்த முறையில் பயன்படுத்தும் நோக்கில் தரம் 06 முதல் 09 வரையான மாணவர்களுக்கென ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் அஸாபீர் பகுதியால் வடிவமைக்கப்பட்ட 5 நாள் இஸ்லாமிய வதிவிட பயிற்சிநெறி இவ்வருடமும் நாடளாவிய ரீதியில் இடம்பெறுகிறது.
SAFTA வின் உள்ளடக்கம்
● இஸ்லாமிய அகீதா
● இபாதத்துடன் தொடர்புபட்ட அடிப்படை இஸ்லாமிய சட்டங்கள்
● சிறந்த பண்பாடுகளை அணிகலன்களாக கொள்வதற்கான பயிற்சிகள்
● ஸீறதுந் நபி
● அல்குர்ஆனை தர்த்தீலாய் ஓதுவற்கான தஜ்வீத் பயிற்சி
● சிறிய சூராக்களுக்கான விளக்கமும் மனனமும்
● கல்விசார் வழிகாட்டல்கள்
● Self-Motivation
● Team Building
ரமழானை சிறந்த முறையில் பயன்படுத்துவதற்கான இதுபோன்ற வழிகாட்டல்களுடன் இன்னும் பல………
ஜூன் மாதம்(ரமழானில்) நாடளாவிய ரீதியில் SAFTA பயிற்சிநெறிகள் நடைபெறும்.
முழு நாட்டிலும்600 மாணவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு.
உங்கள் வேகம் உங்களுக்கு பதில் சொல்லும்.
நடைபெறும் திகதி, இடங்கள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
உங்களது பெயர்களை பதிவு செய்து கொள்வதற்கும், SAFTA பற்றிய மேலதிக தகவல்களுக்கும் நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மாகாண மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களின் விபரம்:
மேல் மாகாணம் - சகோ. இம்தாத் 077-4616303
வட மேல் மாகாணம் - சகோ. பய்சுல் இஹ்ஸான் 076-5323244
வட மத்திய மாகாணம் - சகோ. ரிழ்வான் 077-6501621
சப்ரகமுவ மாகாணம் - சகோ.முப்தி 077-2952451
மத்திய மாகாணம்; - சகோ.ஜப்ரான் 075-2255667
மட்டக்களப்பு மாவட்டம் - சகோ.சாஜித் 076-6054706
அம்பாறை மாவட்டம் - சகோ.பைசுல் 075-0674612
திருகோணமலை மாவட்டம் - சகோ.இன்சமாம்; 075-4246597
தென் மாகாணம் - சகோ.அரபாத் 076-7932532

Post a Comment