Header Ads



இது நம்ம நாட்டில், நடந்த அசிங்கம்


திருகோணமலை, மொறவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தவறான உறவு வைத்திருந்த தாய் - மகன் ஆகியோரை இன்று -04- சனிக்கிழமை கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

மொறவெவ பிரதேசத்தைச் சேர்ந்த  48 வயதான தாயும் 28 வயதான மகனுமே தகாத உறவு வைத்திருந்த சந்தேகத்தில் இவ்வாறு கைதுசெய்யப்பட்டனர். 

சம்பவம் குறித்து தெரியவருவதாவது, 

கணவனை பிரிந்த நிலையில், கணவரின் உறவினரின் வீட்டில் வசித்து வந்த தாய், கந்தளாய் பிரதேசத்தில் வசித்து வந்த தனதுமகனுடன் தவறான உறவு வைத்துள்ளார். பின்னர், தனது மகனுடன் சேர்ந்து மொறவெவ பிரதேசத்தில் வசித்து வந்துள்ளார். தாய் - மகனுக்கு இடையிலான தவறான உறவு குறித்து உறவினரால் கணவனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதனையடுத்து, தாயும் மகனும் வீட்டை விட்டு வெளியேறிச்சென்று தனியான வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். இதுகுறித்து, கணவனின் உறவினர் மொறவெவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.  

பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர், இருவரையும் கைது செய்து திருகோணமலை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். அதனையடுத்து, சந்தேகநபர்களான தாய் - மகனை 1 இலட்சம் ரூபாய் சரீர பிணையில் செல்ல நீதவான் அனுமதி வழங்கியுள்ளார். எனினும், இவர்களை பிணையில் எடுக்க யாரும் இல்லாததால் விளக்கமறியலில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

6 comments:

  1. What is the purpose for medias to published the news like this? this is really bad news and this is gonna should be skipped and My humble request for medias, medias should understand what are the role they are playing in society level before publishing any news.

    ReplyDelete
  2. இத்தகைய செய்திகளால் நிச்சயமாக தீங்கான முன்னுதாரணமும் விளைவுகளுமே ஏற்படும். ஆதலால், ஊடகங்கள் அவற்றை தவிர்ந்து கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  3. allahuvirkaha ipadiyana seydihalai poda vendam neengal poduhinra seydiyal innum pala nooru seydihal varum idarku karananamaha engal jafna muslim aha vendam

    ReplyDelete
  4. neenga innum 12hours il inda page i alikka vittal ennai pola jafna muslim parkinra palarai illakka neridum allahuvirkaha inda media seyvadu enral alikkaum pirapalyam kaasu mukkiam enral unglin viruppam

    ReplyDelete
  5. சிறுவர் துஸ்பிரயோகங்கள் நவீன போதைவஸ்து பாவனைகள் மயக்க மருந்து கொடுத்து துஸ்பிரயோகம் என்று இன்னும் பல விடயங்களை ஊடங்களே ஏனையோருக்கும் செய்ய தூண்டும் வழிவகைகளை எவ்வாறு நடந்தது நடைபெறுகிறது என்பதை எழுதும்போது இதுவிடயமா தெரியாதவர்கள் தானும் அதனை செய்வதற்கு தூண்டப்படுகிறார்கள் பொதுவாக மறைமுகமாக குற்றங்கள் புரிவதற்கு ஊடகங்களே வழிகாட்டியாக இருக்கிறது.

    ReplyDelete
  6. Jaffna Muslim has an imperative responsibility to publish a news under the purview of Islam. Before set-down a news, the Jaffna-Muslim must think about the consequences of such messages. Don't disseminate this kind of Degenerated news hereafter.

    ReplyDelete

Powered by Blogger.