-Dheen Muhammadh-
வவுனியா ஜும்மா பள்ளியில் அத்தர் வியாபாரம் செய்து வந்த அக்குரனையை சேர்ந்த சுஹைப் என்பவர் இன்று -09- இரவு 9.30 மணியளவில் பள்ளிவளாகத்தினுல் காலமானார்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
அன்னாரின் ஈருலக வெற்றிக்காக இறைவனைப் பிரார்த்திப்போமாக!
Post a Comment