பொறுமை காக்குமாறு, முஸ்லிம் அரசியல்வாதிகள் வேண்டுகோள்
தெஹிவளை பாத்யா மாவத்தை பள்ளிவாசல் விவகாரத்தில் கொஞ்சநாட்கள் பொறுமை காக்குமாறு முஸ்லிம் அரசியல்வாதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கொழும்பில் 175 பள்ளிவாசல்களை இணைத்துக்கொண்டு பொலிஸாருக்கு எதிராகவும், நல்லாட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையிலேயே முஸ்லிம் அரசியல்வாதிகள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.
தெஹிவளை பாத்யா மாவத்தை பள்ளிவாசலில் புதன்கிழமை இரவு நடைபெற்ற உயர்மட்டக் கலந்துரையாடலின் போதே முஸ்லிம் அரசியல்வாதிகள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.
தாம் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர் சாகல ரத்நாயக்கா ஆகியோருடன் தொடர்பு கொண்டுள்ளதாகவும் அவர்களிடமிருந்து சாதக பதில் கிடைக்குமென தாம் நம்புவதாகவும் அதுவரை பொறுமை காக்குமாறும் முஸ்லிம் அரசியல்வாதிகள் கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த சந்திப்பில் அமைச்சர்கள் ரவூப் ஹக்கீம், பௌசி ஆகியோர் கலந்துகொள்ளவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

ithil avarkalukku vaasi ethum illaiye
ReplyDeleteமுஸ்லீம்களே ஒற்றுமைப்படுங்கள். கொள்கைகளாலும் இயக்க வெறியாலும் தரீக்காக்களாலும் அரசியல் கட்சிகளாலும் வேறுபட்டிருக்கும் எங்களை அல்லாஹ் சோதிக்கிறான். அல்ஹம்துலில்லாஹ். இந்த செய்தியை படிக்கும் போது நமது அரசியல் தலைவர்ள் சிலர் ஒருமைப்பட்டு இந்த பிரச்சினைக்கு தீர்வு கான பாடுபடுகிறார்கள். ஆனால் சுயநலவாதிகளாக செயல்படும் ரவுப் ஹக்கீம் மற்றும் பௌசி ஆகியோர் இந்த பிரச்சினையிலிருந்து விலகியிருப்பது மிகவும் கவலைக்குறிய விடயம்.
ReplyDeleteஆர்பாட்டமா? எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்ற வேண்டுமா?
ReplyDelete- Muslims need to protest- the right way, and if they were to protest, they should not protest against Maithree/Ranil/Good Governance. They should protest against the Muslim politicians that they have been electing terms after term. It should go like for example 'May Allah CURSE the Muslim politicians that fail in their duties for the Muslim society!'
ReplyDelete- In every Muslim Issue, if a protest deemed necessary, that should not be restricted to a particular community. It should be Island wide so that the Muslim voice sounds as one.
Dehiwala mayor dhanasiri cant beleive.dont beleive him.double game king.dehiwala people must consider his matter.no more trust him.
ReplyDeleteதற்பொழுது இந்தப் பிரச்சனையை மக்கள் கையிலெடுப்பதைவிட அரசியல் வாதிகள் எடுப்பதே சிறந்தது.
ReplyDelete