நோன்பு காலத்தில் முஸம்மிலை கைதுசெய்து, அரசு கொடூரம் செய்துள்ளது - விமல்
உதய கம்மன்பிலவை பொசொன் போயா தினத்தில் கைது செய்த அரசாங்கம், மொஹமட் முஸம்மிலை ரமழான் நோன்பு காலத்தில் கைது செய்து வரலாற்றில் எந்தவொரு அரசும் செய்யாத கொடூரத்தை செய்துள்ளது என அக்கட்சியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக பேச்சாளர் மொஹமட் முஸம்மிலை பார்வையிட சென்ற அக்கட்சியின் தலைவர் விமல் வீரவன்ச அங்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவருடன் பந்துல குணவர்த்தன உள்ளிட்ட கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலரும் பொரளை மகசின் சிறைச்சாலைக்கு விஜயம் செய்திருந்தனர்.
கடந்த ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் நேற்று மொஹமட் முஸம்மில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Justice will prevail no matter of timing. As a Muslim he should clear his name in the meantime he has to realize this petty politics and the life is just an illusion by fasting in the holy month no matter where he is.
ReplyDeleteH h h aaaaaaaaavery live witj muslims
ReplyDeleteH h h aaaaaaaaavery live witj muslims
ReplyDeleteWhat's the relationship between Muzzammil and Ramadhaan?? If someone has an Arabic name, it doesn't mean he is a Muslim. Even if he is, so what? If he misused the property, he should be punished. As for the dealings between human to human, Islam is just, no matter, you are a Muslim or not.
ReplyDeleteநல்லாட்சியில் அங்கும் நோன்புக்கு சகல ஏற்பாடும் உண்டு இவர் மட்டுமா முஸ்லிம் இவரை விட அசல் ஒரிஜினல் முஸ்லிம்கள் அங்கு உண்டு நீ கூறுவதைப்போன்று அவரை வெளிய விட்டால் அங்குள்ள எல்லா முஸ்லிம் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் உன் பார்வையில்தான் அவன் முஸ்லிம் ஆனால் முஸ்லிம்களின் பார்வையில் அவன் முனாபிக் அதனால் நீ பொத்திட்டு இரு நீதி அதன் கடமையை செய்யும் உங்களையும் உதவிக்கு எடுத்தாலும் அவர் எடுப்பார் கவனம்
ReplyDeleteWHAT IS THE CONNECTION BETWEEN THE RAMAZAN AND HIM
ReplyDeleteNext poya day is yours
ReplyDeleteவிமல் அவர்களே,
ReplyDeleteபத்ர் யுத்தம் நடந்ததும் ரமலான் மாதத்தில் தான்.
தவறு செய்தால் யார் செய்தாலும் ஒரு தான். இது உங்களுக்கும் ஒருநாள் நடக்கும்.
பெரிய களவுளை பிடிக்க வக்கில்ல..
ReplyDeleteவாகனத்த துஸ்பிோகம் ெசய்ததுதான்
குற்றமா?
அப்படி பாத்தா முழு எம்பி மாறும் உள்ளதான் இருக்கவனும்..
க
Loving mother land ? Oh you mean like Sri Lankan Tamils supports India ?
ReplyDeletehehe I agree that we all should support our birth country but Muzammil is not patriotic.
He is a betrayer. He does things for his personal gains in politics.
நோன்பு காலத்தில் பயங்கரவாதத்தை கிழப்பி.... பள்ளிகளுக்கு வரவிடாமல் தடுத்து.... முஸ்லிம்களுக்கு அவ்வளவு அநியாயம் நடக்கிறப்போ எதுவுமே பேசாமல் இருந்த இந்த விமல்.... இப்போ.....முட்டைல மசிறு பிடுங்குராரோ......
ReplyDeleteபோங்கடா...
நீங்களும் உங்க அரசியலும்....