இலங்கையில் நில அதிர்வுகள், ஏற்படுவதற்கான அபாயங்கள் - பேராசிரியர் அதுல
இலங்கையில் இருந்து ஆயிரம் கிலோமீற்றர்களுக்கு கீழ், புதிய நிலத்தகடு ஒன்று உருவாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கலாநிதி அதுல சேனாரத்ன கூறியுள்ளார்.
இந்த பூமி அதிர்வு காரணமாக இலங்கைக்கும் நில அதிர்வுகள் ஏற்படுவதற்கான அபாயங்கள் அதிகரித்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இதன் விளைவாக எதிர்காலத்தில் இலங்கையில் அதிக நிலச்சரிவுகள் ஏற்படலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இதனால், மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment