சவூதி அரேபியாவில் இலவச மேற்படிப்பு - இலங்கையர்களுக்கு அரியவாயப்பு
சஊதி அரேபியாவின் ரியாத் மாநகரத்தில் அமைந்துள்ள அல் இமாம் முஹம்மத் பின் சஊத் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் புலமைப்பரிசில் மூலம் இலவசமாக மேற்படிப்பை தொடருவதற்கான விண்ணப்பங்கள் தகுதிவாய்ந்த மாணவர்களிடமிருந்து கோரப்பட்டுள்ளன.
விண்ணப்பங்கள் 04/08/2016 முதல் 03/09/2016ற்கு இடைப்பட்ட காலப்பகுதிக்குள் அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.
மேலதிக விபரங்கள் மற்றும் நிபந்தனைகளை கீழுள்ள லிங்க்கில் சென்று அறிந்து கொள்ளலாம்.
தகவல் :முஹம்மத் அவ்ன் சமூன்
அல் இமாம் பல்கலைக்கழகம்.
ரியாத்.
22/06/2016.


It's a great job :)
ReplyDelete