Header Ads



"வடக்கையும் - கிழக்கையும் இணைத்தால், முஸ்லிம்களின் நிலைமை கேள்விக்குறியாகிவிடும்"


மாகாண சபைகளுக்கு குறைந்தளவிலான பொலிஸ் அதிகாரங்களை வழங்கலாம். ஒரு முறைமையின் கீழ் இதனை முன்னெடுக்கவேண்டும். ஆனால் வடக்கையும் கிழக்கையும் இணைத்தால் கிழக்கு மாகாணத்தில் வாழும் சிங்கள முஸ்லிம் மக்களின் நிலைமை கேள்விக்குறியாகிவிடும் என்று பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

ஒன்றுக்கு மேற்பட்ட மாகாணங்களை இணைக்கக்கூடாது என்றும் மாகாணங்களுக்கு குறைந்தமட்ட பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியும் என்றும், மக்கள் கருத்தறியும் குழு பரிந்துரை செய்துள்ளமை தொடர்பில் விளக்குகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

(ரொபட் அன்டனி)

3 comments:

  1. பறவாயில்லை நல்ல கருத்து வடகிழக்கு இணைவது குதிரை கொம்புதான்

    ReplyDelete
  2. ஆடுகள் நனைவதை நினைத்து கிளிசரீன் விட்டு கண்ணீர் விடும் ஓநாய்கள் உண்மையில் பாவம்

    ReplyDelete
  3. Inavathikal ninaippathum pesuvathum eppadi irandu inangalum inaiyakkoodathu enruthan.

    ReplyDelete

Powered by Blogger.