Header Ads



பள்­ளி­வாசல் விஸ்­த­ரிப்பு பூர்த்தியடைந்ததும்தான், பொலிஸாருக்கு எதிரா­ன முறைப்பாடு வாபஸ் பெறப்படும்

கொழும்பு பள்ளிவாசல்கள் சம்மேளன பொதுச்­செ­ய­லாளர் சட்­டத்­த­ரணி சிராஸ் நூர்தீன் பள்­ளி­வாசல் விவ­கா­ரத்தில் கொஹு­வளை பொலிஸ் நிலையப் பொறுப்­ப­தி­கா­ரியும் உதவி பொலிஸ் அத்­தி­யட்­ச­கரும் பள்­ளி­வாசல் நிர்­வாக சபை­யி­னரையும் வேலை­யாட்களையும் அச்­சு­றுத்­தி­யமை, வேலை­க­ளுக்கு தடை விதித்தமை தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு முறைப்பாடொன்றினைச் செய்திருந்தார்.

இந்த முறைப்­பாடு தொடர்­பான விசா­ர­ணையை கல்­கிசை சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் நடத்­தினார். விசா­ர­ணை­யின்­போது குறிப்­பிட்ட பொலிஸ் அதி­கா­ரிகள் இரு­வரும் பிரச்­சி­னையை சமா­தா­ன­மாக தீர்த்துக் கொள்­வ­தற்கு இணக்கம் தெரி­வித்­தாலும் சட்­டத்­த­ரணி சிராஸ் நூர்தீன் இணக்கம் தெரி­விக்­க­வில்லை.

பள்­ளி­வாசல் விஸ்­த­ரிப்பு பணி­களை முற்­றா­கப்­பூர்த்தி செய்து கொண்­டதன் பின் தனது முறைப்­பாட்­டினை வாபஸ் பெற்றுக் கொள்­வ­தா­கவும் விசாரணையில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. Judicious decision of brother Shiraz Noordeen. May Almighty Allah fortify him further to withstand all the evils and unfairness and to stand up for the Muslim society.

    ReplyDelete

Powered by Blogger.