கொஸ்கமவில் ஏற்பட்ட தீ விபத்தையடுத்து, அப்பிரதேசத்தில் குடி நீரை பயன்படுத்தும் போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் கலாநிதி பாலித்த மஹிபால தெரிவித்துள்ளார்.
Post a Comment