Header Ads



மம்தா பேனர்ஜி அதிரடி - முஸ்லிம்களுக்கு ரமழான் அன்பளிப்பு


சிறுபான்மை நலனில் அக்கறை கொண்டுள்ள திரிணாமுல் காங்கிரஸ் அரசின் சார்பில் ரமலான் மாதத்தை முன்னிட்டு ரமலான் அன்பளிப்பு வழங்க அம்மாநில முதல்வர் மம்தா பேனர்ஜி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ROZA - நோன்பு என்று பெயரிடப்பட்டுள்ள அன்பளிப்பு சிறப்பு பாக்கெட்டில் அரிசி, மாவு, சர்க்கரை போன்ற மளிகை பொருட்கள் மாநிலம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் விநியோகம் செய்ய உத்தர பிறப்பிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. உடலால் ஏற்றுக் கொண்டதைப்போல உள்ளத்தினாலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய நற்பாக்கியத்தை அல்லாஹ் முதல்வர் மம்தா பேனர்ஜிக்கு வழங்குவானாக.

    ReplyDelete

Powered by Blogger.