Header Ads



5 ஷஹீதுகளின் வீரத்தாய், உம்மு ரில்வான் காலமானார்

-Abu Ariya-

கன்சாவு பலஸ்தீன் என அழைக்கப்படும் ஐந்து ஷஹீதுகளின் வீரத்தாய் உம்மு ரில்வான் இன்று -21- மரணமானார்கள். அன்னாரை அல்லாஹ் பொருந்திக்கொண்டு உயர்ந்த சுவனத்தை பரிசளிப்பானாக.

மர்யம் பர்ஹத் (உம்மு நிதால்) , உம்மு ரிழ்வான் போன்ற இன்னும் ஆயிரமாயிரம் வீரத்தாய்களை பலஸ்தீன மண் விதைத்துக்கொண்டுதான் இருக்கிறது.


2 comments:

  1. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிர் ராஜிவூன்

    ReplyDelete
  2. Inn lillhi wainna Ilaihe Rajeiuun

    ReplyDelete

Powered by Blogger.