Header Ads



20 ஆம் திகதி, அரச விடுமுறை இல்லை

எதிர்வரும் திங்கட்கிழமை -20- அரசாங்க விடுமுறை இல்லை என உள்நாட்டு அலுவல்கள்அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் எதிர்வரும் திங்கட்கிழமை அரசாங்க விடுமுறை தினம் என பரப்பப்படும் செய்திகளில் உண்மையில்லை என்றும், குறித்த நாளை விடுமுறை தினமாக அறிவிக்கவேண்டிய அவசியம் இல்லை எனவும் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறிதெரிவித்துள்ளார்.

இதேவேளை இதனை உறுதிப்படுத்தும் வகையில் பொது நிர்வாக அமைச்சின் செயலாளரானஎஸ்.தம்பல்லகேயும் திங்கட்கிழமை அரசாங்க விடுமுறை தினம் இல்லை என்றுதெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.