நிரூபித்தால் 1 கோடி ரூபாய் பரிசு
-Fahad Ahmed-
உலகில் 12 ஆயிரம் இமாம்கள் இஸ்லாத்தில் ஓரினச்சேர்க்கை இருப்பாதகவும், இஸ்லாம் ஓரினச்சேர்க்கை ஆதரிப்பதாகவும், குர்ஆனில் எதிர்க்கப்படவில்லை என கூறியுள்ளதாக ஊடக தாசிக்கள் கிளப்பி இருக்கிறார்கள்.
அல்குர்ஆனில் எங்கேயேனும் ஓரினச்சேர்க்கையை ஆதரித்து ஒரே ஒரு வரியை காட்டி விட்டால் கூட முகநூல் இஸ்லாமியர்கள் ஒன்றினைந்து ஒரு கோடி ரூபாய் (இந்திய பெறுமதி) பரிசளிக்க தயாராக இருக்கிறார்கள்.
யாரேனும், எந்த ஊடகமேனும் ஆய்வு செய்ய தயாரா...?

Apdi kaatina na islatha vittu ogada mathathukku vanthuruvan......
ReplyDeleteApdi oru Aatharatha kaatina na islatha uttu ogada mathathukku vaanthuruvan evana irunthalum evidence konduva
ReplyDeletei will give 100000000000000000000000000000000000000000000000000 billion US$
ReplyDeleteI challenge you.... But who ever begins with researching the Holy Quran, will end up accepting Islam as a result :) anyone dare out there!
ReplyDeleteஆதாரம் குா்ஆனில் காட்டினால் ஆயுள் முழுவதும் நான் அவனுக்கு அடிமை
ReplyDelete