கொழும்பில் 12 மணித்தியால நீர்வெட்டு
கொழும்பின் சில பகுதிகளில் 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கள் வடிகானமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி நாளை (21) நண்பகல் முதல் நள்ளிரவு வரை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
பொரலஸ்கமுவ, மஹரகம, கொட்டாவ, பன்னிப்பிடிய, ஹோமாகம, ருக்மால்கம, பெலன்வத்தை, மெட்டிகொட, கொடகம, கன்ங்வெல்ல, பாதுக்க உள்ளிட்ட இடங்களிலேயே இவ்வாறு நீர் வெட்டு அமுலில் இருக்கும் என, தேசிய நீர் வழங்கள் வடிகானமைப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

Post a Comment