Header Ads



மட்பாண்ட கடைக்குள் மாடு புகுந்தது போல, நசீர் அஹ்மட் நடந்துகொண்டார் - விமல் வீரவன்ஸ

நல்லிக்கணம் என்று கூறி அரசாங்கம் இம்முறை போர் வெற்றி நிகழ்வை கொண்டாடவில்லை எனவும் வெள்ளம் வந்து, அந்த செய்தியை அரசாங்கத்திற்கு கற்றுக்கொடுத்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சி கொழும்பில் இன்று -25- நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த காலம் படையினரை அவமதிக்கின்ற காலமாக மாறியுள்ளது. போர் வெற்றி தினம் கடந்த 19 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவிருந்தது. எனினும் அரசாங்கம் அதனை அனுஷ்டிக்கவில்லை.

வெள்ளம் ஏற்பட்டு அந்த செய்தியை அரசாங்கத்திற்கு வழங்கியதாக மக்கள் கூறுகின்றனர்.

பின்னர் தீர்த்து கொள்ள வேண்டிய பிரச்சினை ஒன்றை பிறகு தீர்த்துக் கொள்வதற்கு பதிலாக, கிழக்கு மாகாண முதலமைச்சர், அமெரிக்க தூதுவர் அருகில் இருக்கும் போது மட்பாண்ட கடைக்குள் மாடு புகுந்தது போல் நடந்து கொண்டார்.

இந்த விதமாக படையினரை அவமதிக்க இடமளிக்க முடியாது எனவும் வீரவன்ஸ குறிப்பிட்டுள்ளார்.

3 comments:

  1. befor find falt some one else clear your name from FCD.

    ReplyDelete
  2. Nazeer has Done a Mistake BUT You did worst in the past shouting at a Police officer, if you forgot.. watch video record.

    Clean you back before finding mistake of others.

    Your talk is only to Political Gain.

    We also ask Nazeer to apologies for his mistake and the office to respect a chief minister on stage in his area function.

    ReplyDelete
  3. Discipline man talks about discipline. Do you have that?

    ReplyDelete

Powered by Blogger.