அதிவேக நெடுஞ்சாலை ஊடாக, மாத்தறைக்கு கொண்டு செல்லப்படும் பஷில்
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். மாத்தறை காணி விவகாரம் தொடர்பில், நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வாக்குமூலமளிப்பதற்காக வந்தபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாத்தறை நீதவான் நீதிமன்றத்துக்கு தற்போது அழைத்துசெல்லப்படுகின்றார். தென் அதிவேக நெடுஞ்சாலையின் ஊடாகவே அவர், அழைத்துசெல்லப்படுகின்றார்.

எத்தனை மணிக்கு வைத்தியசாலைக்கு செல்லவுள்ளார்
ReplyDeleteஎந்த வைத்தியசாலையில் கட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது ? ஏன் எனில் அவர் தற்போது உடல் நலம் குன்றியநிலையில் உள்ளார் கைது செய்யமுன் டாக்டரிடம் காட்டி வைத்திய அறிக்கை பெற்றுக்கொண்ட பின் கைது செய்தால் வீண் சிரமங்களை தவிர்த்து கொள்ளலாம்
ReplyDeleteஇவையெல்லாம் வெறும் நாடகம் மட்டுந்தான், வேறேதுமில்லை! சும்மா எங்களுக்குப் புல்லுப்போடுறானுகள் சாப்பிட வேண்டியதுதான்!
ReplyDeleteIshaq
ReplyDeleteIppozellam Lankapuriyiley kaizuseyzuthaan noaykku
vaithiyam paarkkiraargalaa ? Ahaa Ahaa Ahaa ! Koduththu
vaiththawargal ! Viyaazi varuvaze kutram enraal ,
sorkkapuryallawa intha Lankapuri !!! SIRAIYATRA VAALVEY
KURAIVATRA SELVAM . Vaalgha Lankapuri ! Valarga azan
Kudi makkal !
Waaz avargaley , ushsh!! shaththam poadazeergal !
ReplyDeleteAppuram pullai etrumazi seyzu viduvaargal ! Namma
gezi azogezithaan . Londonil Sadiq Khan mayor aghi
vittarthaane , azatkaaga namma Lankapuri Muslimgal
nirayavey PULLU theduraanga ! Irukkira pullu
namakkey paththaazu , neenga wera !