நசீர் அகமட் மன்னிப்பு கோரியதால்தான், அவர் மீதான தடையை நீக்கினோம் - கப்டன் அலவி
கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட் மன்னிப்புக் கோரியதையடுத்தே, கடற்படை முகாம்களுக்குள் நுழைவதற்கு அவருக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதாக, கடற்படைப் பேச்சாளர் கப்டன் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார்.
“சம்பூரில் நடந்த சம்பவம் தொடர்பாக, கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் கடற்படையிடம், எழுத்து மூலம் மன்னிப்புக் கோரியிருந்தார்.
பாதிக்கப்பட்ட தரப்பு அதனை ஏற்றுக் கொண்டதையடுத்தே, அவர் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Ayyoda meesayil man ottavee illaye...!
ReplyDeleteநம்மவர்களே நம்மவர்களை காட்டிக் கொடுக்கின்ற நிலை தொடர்கதையாக இருந்தால் முஸ்லிம்கள் தலைகுனிந்து அடிமைகளாக வாழவேண்டிய துர்பாக்கிய நிலை நீடிக்கும் என்பதுதான் உண்மை.
ReplyDeleteஎழுத்து மூலம் மன்னிப்பு????
ReplyDeleteஅந்த எழுத்தைக் கொஞ்சம் காட்டலாமே!