Header Ads



கல்முனையில் நாளை, மாபெரும் ஈமானிய மாநாடு


(முஹம்மட் றின்ஸாத்)

ஹூதா அழைப்பு வழிகாட்டல் பணியகம் நடாத்தும் மாபெரும் ஈமானிய மாநாடு இன்ஷா அல்லாஹ் நாளை 2016.5.13 ம் திகதி மாலை 4.00மணி முதல் 10.00 மணி வரை கல்முனை ஹூதா ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் தலைசிறந்த உலமாக்கள் உரை நிகழ்த்தவுள்ளனர்
உரை நிகழ்த்தவுள்ள உலமாக்களின் பெயர்கள் 

வரவேற்புரை
* அஷ்ஷேக்.ஜே.எம்,சாபித் (ஷரயி )

சொற்பெழிவாளர்கள் 

* அஷ்ஷேக்.  எம்,ஐ,எம் . ஆசிக் ( ஸலபி )

* அஷ்ஷேக்.  ரஸ்மி ஷாஹித்  ( அமீன் )

* அஷ்ஷேக்.  எஸ் . நியாஸ் ஸித்தீக் ( ஸிராஜி )

*  அஷ்ஷேக்.  எம் . எச் . எம் , ஜஹான் ( பலாஹி )

அனைவரையும் குடும்பத்துடன் அழைக்கின்றனர்

குறிப்பு :
பெண்களுக்கான விஷேட ஏற்படுகள் செய்யப்பட்டுள்ளது...

ஏற்பாடு 
தஃவா பிரிவு
கல்முனை ஹூதா ஜும்மா பள்ளிவாசல்
தொடர்புகளுக்கு 0672225020

No comments

Powered by Blogger.