Header Ads



அரநாயக்காவில் ரணில்

அரநாயக்க மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று -21-  காலை சந்தித்துள்ளார்.

அரநாயக்க கடுவெல மற்றும் பியகம ஆகிய பகுதிகளில் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை 9.30 மணியளவில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து கொண்டார்.

No comments

Powered by Blogger.