Header Ads



கடும் நிபந்தனைகளுடன், பஷில் பிணையில் விடுதலை

பாரிய நிதி மோசடி ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு மாத்தறை மஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷ கடுமையான நிபந்தனைகளுடன் சற்றுமுன்னர் நீதிமன்றத்தால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

50 ஆயிரம் ரொக்கப் பிணையிலும் 16 இலட்ச மூன்று சரீரப் பிணையிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளதோடு வெளிநாட்டிற்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், தனது கடவுச் சீட்டை நீதிமன்றில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையும் காலை 9 மணி முதல் 12 மணிக்கு இடையில் நிதி குற்றப் பிரிவுக்கு சமூகமளிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை பகுதியிலுள்ள காணி விவகாரம் ஒன்று தொடர்பில் பசில் ராஜபக்ஷ  கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. இது தண்டனையா இவன் ஒவ்வொரு மாதமும் ஆஜராவதைக்கு பாதுகாப்பு எந்த அப்பன் வீட்டு பணத்தில் செலவு செய்வது.பிடித்தான்கலாம் விடுதலை செய்தார்களாம்.இவனை கொழும்பில் இருந்து காலிக்கு பாதுகாப்புடன் கொண்டு பொய் கொண்டுவந்த செலவு யார் பணம்?இந்த அரசாங்கமும் நாடகம் ஆடுது.

    ReplyDelete
  2. Jawfer, this is nothing but drama! நல்லா நாடகம் ஆடுறானுகள்!

    ReplyDelete
  3. This is like ............

    CAT AND MOUSE GAME

    Explanation :-

    -is an English-language idiom
    -near captures, and repeated escapes.
    -The "cat" is unable to secure a definitive victory over the "mouse",
    -the mouse despite not being able to defeat the cat, is able to avoid capture.
    -In extreme cases, the idiom may imply that the contest is never-ending.

    The end
    ........................................

    Finally don't wast your time, there trying make us fool.


    ReplyDelete

Powered by Blogger.