Header Ads



கட்டாரில் பயிற்சி பாசறை

கட்டாரில் முதன்முதலாக ரமலானை முன்னிட்டு பதின்மவயது இளைஞர்களுக்கான ஆன்மீக வலுவூட்டல் நிகழ்ச்சி. 

இந்நிகழ்ச்சி முழுக்க முழுக்க ரமலானில் பதின்மவயது இளைஞ்சர்களை ஆன்மீக ரீதியாகவும், அறிவு ரீதியாகவும் நெறிப்படுத்தும் நோக்கில் தயார் செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் பதின்மவயது இளைஞ்சர்களின் திறமைகளை இஸ்லாமிய கண்ணோட்டத்தில் வடிவமைக்கும் களமாக இப்பயிற்சி பாசறை காணப்படும்.

பதிவுகளுக்கு :  

சகோ. ஷம்றி  -  +97477188491
சகோ. ரிசாத்   -  +97466301931


No comments

Powered by Blogger.