Header Ads



இலங்கையிலிருந்து ஏழைத் தாயின் இனிய ஹஜ்ஜும், உம்ராவும்..!!


-Abdul Azeez-

கீறை விற்று ஹஜ் செய்யும் பாக்கியத்தை அடைந்த ஹாஜியானி முகைதீன்பாவா ரகுமத்தும்மா இன்று உங்கள் முன் ஆச்சரியமான ஒரு வியாபாரியை அறிமுகம்செய்கின்றேன் .
ஹாஜியானி முகைதீன்பாவா
றகுமத்தும்மா வயது - 77
அக்பர்பள்ளி வீதி 
ஐயங்கேணி - ஏறாவூர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துலில்லாஹி
வபரகாத்துஹு..

இவருக்கு நான்கு பிள்ளைகள் உண்டு . ஒரு பெண் மூன்று ஆண்கள் . அனைவரும் திருமணம் முடித்தவர்கள் .

ஏழ்மை நிறைந்த வாழ்க்கை .கணவர் 35 வருடங்கள் இவரோடு வாழ்ந்து பிரிந்த நிலையில் வாழ்வாதார பிரச்சினையில் மிகவும் துன்பப்பட்டார் இந்த தாய் . ஆச்சரியம் என்னவெனில் வாழ்க்கையின் ஆறம்பமுதலே கைத்தொழிலை கற்றுக்கொண்டார் . மிகவும் சுருசுருப்பானவர் .

பொதுச்சந்தையில் ஆறம்பித்த தொழில். ‪#‎கீரைவகைகளை‬ செங்கலடிக்குச் சென்று அந்த கீறைவகைகளை வாங்கி வந்து ‪#‎ஏறாவூர்‬ பழைய சந்தையில் தினமும் விற்றுவருகிறார் தற்போதும் இதனை நிறந்தரமாக செய்து வருகிறார்
மாஷா அல்லாஹ் .

‪#‎ஒரு_முறை_ஹஜ்ஜும்_மறுமுறை‬
‪#‎உம்றாவும்_செய்துள்ளார்_இந்த_தாய்‬ !

இவர் கீறைவகைகளை விற்றுதான் இக்கடமையை செய்துள்ளார் என்பது மெய்சிலிர்க்க வைக்கின்றது.

பணம் இருந்தும் ஹஜ் செய்யும் பாக்கியம் நிறைய பேருக்கு கிடைப்பது இல்லை .

இந்த ஏழை பெண்மணிக்கு இறைவன் கொடுத்த அருட்கொடையாகவே என்னுகின்றேன். ஐவேளையும் நேரம் தவராத தொழுகையாளி . எல்லோரிடமும் அன்பாக வாமன போமன என்ற வார்த்தையே அவரிடம் நிறைந்து உள்ளது.

மென்மையான குரல்வலமிக்க இவருக்கு எல்லாம் வள்ள இறைவன் மென்மேலும் பறக்கத் செய்வானாக இன்னும் நீண்ட நாட்கள் வாழ வள்ள நாயகன் துனைபுரிவானாக 

ஆமீன்.

இச்செய்தியின் நோக்கம் சிறு. தொழிலேனும் செய்து இஸ்லாத்தின் கடமையின் ஒன்றான ஹஜ்ஜை எல்லோரும் நிறைவேற்றனும் என்பதே.

ஏழைதாயின் இந்த வலிமைமிகு செயலால்..

குருவி இரை சேர்த்தாற்போல் கொஞ்ஞம் கொஞ்சமாக

செர்த்த.. பணத்தால் வங்கிகளில் பணத்தை நிறைத்து வைத்தும் கடமையை முடிக்காமல் மடமையென அலைந்து திரியும் அர்த்தமற்ற வாழ்வு வாழும்,,
மக்களுக்கு மத்தியில்..

உம்ரா ஹஜ்ஜியினை நிறைவேற்றி நெகிழ்ந்திருக்கும்..

இந்த உன்னத தாயை எண்ணி மகிழ்ந்துமே இதயம் நிறைந்துமே போற்றுகிறோம்..!வாழ்த்துகிறோம்..!


5 comments:

  1. இந்த தாயை நாமும் வாழ்துக்கிறோம்

    ReplyDelete
  2. When Allah put Barakah on our earning it will enough. It doesn't matter what job you do, how much you earning, what status you get in your society. Only we need acceptance of Allah.
    MashaAllah may Allah accept her good deeds. And accept all our good deeds.

    ReplyDelete
  3. May Allah Bless her and accept her Haj and Umra and reward in both worlds.

    ReplyDelete
  4. I cant read Tamil so i cant understand what has righten anyway i have seen her.she has travelled with me for Haj pilgrimage.. i can remmber her.. May ALLAH bless her

    ReplyDelete
  5. Bro Ariyapala ! Allah has reverted you back it ur own religion Islam and had given the chance to do the Haj. Ma sha Allah. May Allah accept your hajj and guide you and me in the right paath.

    ReplyDelete

Powered by Blogger.