தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ஜெயலலிதாவிடம் விடுத்துள்ள கோரிக்கைகள்
இட ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும் : தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தல்....!!
தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா அவர்கள் வாக்குறுதி அளித்ததை போல் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்த வேண்டும்,
பல ஆண்டுகளாக விசாரணை கைதிகளாக இருக்கும் அப்பாவி சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும்,
பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்,
ரமலான் நோன்பு கஞ்சிக்கு தடையின்றி அரிசி விநியோகம் செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தியுள்ளது.


Post a Comment